புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 6 அக்டோபர் 2018 (09:12 IST)

முன்னாள் பிரதமரின் சகோதரர் ஊழல் வழக்கில் கைது...

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப்பின் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் ஆவார்.  இவர் அங்கு எதிர்கட்சி தலைவராக இருக்கிறார்.
இவருடைய சகோதரர் பாகிஸ்தான் பிரதமராக இருந்த போது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. எனவே தகுந்த ஆதரங்களுடன் அந்த குற்றச் சாட்டுகள் மெய்பிக்கப்பட்டதால் ஊழல் வழக்கு இவர் மீது பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இதுபோல இவரது உறவினர்கள் சிலர் மீதும் குற்றம் சாட்டப்பட்ட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றன்ர்.
 
தற்போது பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.