1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Female Rich List Release

பெண் பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு!

ஃபோர்ப்ஸ் நாளிதழ்
ஃபோர்ப்ஸ் நாளிதழ் இந்த ஆண்டிற்கான பெண் பணக்கார்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், லோரியல் பேரிஸ் நிறுவனரின் பேத்தி முதலிடம் பிடித்துள்ளார்.

உலகளவில் பிரசித்தி பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை இந்த ஆண்டிற்கான  உலகின் பணக்கார பெண்மணிகளின் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில்,   அமேசான் நிறுவனரின் ஜெப்பெகாசின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் 3 வது இடம் பிடித்துள்ளார்.

வால்மார்ட் நிறுவனரின் மகள் அலைஸ் 2 வது இடத்திலும், லோரியல் பேரிஸ் நிறுவனரின் பேத்தி முதலிடம் பிடித்துள்ளனர்.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
10 நாட்களுக்கு மருத்துவ கல்லூரி விடுமுறை!