ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 10 மார்ச் 2018 (18:54 IST)

மகளின் சடலத்துடன் சபலம்: மந்திரவாதி தந்தையின் கொடூரம்..

சுவிட்சர்லாந்தில் மகளுக்கு பேய் பிடித்துவிட்டது என கூறி, அவருக்கு பேய் ஓட்டுவதாக மந்திரங்களை ஓது கொலை செய்து உடலுறவு கொண்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 
 
சுவிட்சர்லாந்தில் தனது மகளுடன் வசித்து வந்த ஜெர்மனியர் ஒருவர் மந்திர தந்திரங்களில் ஆர்வம் உடையவர். இதில் இருந்த அதிக ஆர்வம் மற்றும் ஈடுபாடு காரணமாக மகளுக்கு பேய் பிடித்து இருக்கிறது என கூறி பல மந்திரங்களை செய்துள்ளார். 
 
மேலும், ஒரு கட்டத்தில் மகளை கொலை செய்து அவளது சடலத்துடன் உடலுறவு கொண்டுள்ளார். காரணம், உடலுறவு கொண்டால் தனது மகளுக்கு பிடித்துள்ள பேய் விலகி அவர் மீண்டும் உயிர் பெருவால் என நினைத்துள்ளார். 
 
இதையடுத்து இந்த விஷயம் வெளியே தெரிந்தவுடன், போலீஸார் தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.