தொடர்புடைய செய்திகள்
- ரெட் கவர்ச்சியில் தெறிக்கவிட்ட யாஷிகா - திணறிப்போன இணையதளம்!
- ரஜினிகாந்த் அறக்கட்டளையின் இணையதளம் தொடக்கம்!
- கண்டதையும் பாருங்கன்னு கழட்டி காட்டிய இலியானா - அதிரும் இணையதளம்!
- இணையதளத்திற்கு அடிமையானவர்களை மீட்க புதிய திட்டம்: அமைச்சர் தகவல்!
- கொரோனா தொற்றால் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு ரூ.50,000: விண்ணப்பம் செய்வது எப்படி?
சுனாமியால் பாதிக்கப்பட்ட தீவுகளுக்கு இணையதள சேவை: எலான் மாஸ்க் அறிவிப்பு!
சுனாமியால் பாதிக்கப்பட்ட தீவுகளுக்கு இணையதள சேவை: எலான் மாஸ்க் அறிவிப்பு!
சமீபத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட தீவுகளுக்கு தனது சொந்த செலவில் இணையதள சேவை தர இருப்பதாக பிரபல தொழிலதிபர் எலான் மாஸ்க் என்று தெரிவித்துள்ளார்
சமீபத்தில் கடலுக்குள் ஏற்பட்ட பெரும் எரிமலை வெடிப்பு காரணமாக டோங்கோ என்ற தீவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு இணையதள சேவையை முழுவதும் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் டோங்கோ நாட்டில் இணையதள சேவை தர முன் வந்துள்ளார் எலான்மாஸ்க். தனக்கு சொந்தமான செயற்கைக்கோள் பயன்படுத்தி இணையதள சேவையை துவங்க தீவுகளுக்கு ஸ்டார்லிங் மூலம் வழங்க முன்வந்துள்ளார்
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து அந்த தீவு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
