1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Corona world crisis reaches 7.14 crores

எகிறும் பாதிப்புகள்... ஷாக் கொடுக்கம் உலக கொரோனா நிலவரம்!!

Corona virus
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.14 கோடியைக் கடந்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன. 
 
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.14 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.95 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
 
கொரோனா வைரஸ் பரவியவர்களில் 2 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.06 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 
அடுத்த கட்டுரையில்
கொரோனா வைரஸ்: சீன தடுப்பூசியை முதல் நாடாக ஏற்றுக்கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ்- "86 சதவீதம் பலன்"