தொடர்புடைய செய்திகள்
- தள்ளிப்போகும் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் – பின்னணி என்ன?
- அடுத்த ஆண்டுதான் அண்ணாத்த ஷூட்டிங் – படக்குழு முடிவு!
- சென்னையில் அனுமதி நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்த 348 பேர் கைது!
- பாலை வாங்க மறுத்த கூட்டுறவு சங்கம்… கிணற்றில் ஊற்றி எதிர்ப்பு!
- காலையில் ஈயாடிய கூட்டம்… மாலையில் பரவாயில்லை – மாஸ்டர் டீசரால் நிகழ்ந்த நன்மை!
உலக வரலாற்றில் முதல் முறையாக... திணறடிக்கும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை!
இது வரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையாக 6,57,000 பதிவு.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு 5,43,11,615 என்றும், உலக நாடுகளின் கொரோ மரணங்கள் எண்ணிக்கை 13,17,396 என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,78,61,884 என்றும் உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதில் அதிர்ச்சி என்னவெனில் இது வரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையாக 6,57,000 பதிவாகி இருப்பதுதான். குறிப்பாக பாதிப்பு எண்ணிக்கை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தான் அதிகம் உள்ளது.
அடுத்த கட்டுரையில்
