திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : ஞாயிறு, 20 அக்டோபர் 2019 (15:55 IST)

வகுப்பில் துப்பாக்கியுடன் நுழைந்த மாணவன்... கட்டி அணைத்து கூல் செய்த பயிற்சியாளர் , வைரல் வீடியோ

அமெரிக்காவில் ஒரிகன் மாநிலத்தில்  பார்க்ரோஸ்  என்ற பள்ளியில்  சேர்ந்த மாணவர் கிரனடோஸ் - டயஸ் .  இவர் கடந்த மே மாதம் 17 ஆம் தேதி அன்று 'ஷாட் கன்' என்ற வகை துப்பாக்கியுடன் வகுப்புக்குள் நுழைய முயன்றார்.

அ 
அதைக் கண்டுபிடித்த கால்பந்தாட்ட பயிற்சியாளர் கீனன் லோவ் நெபவர் பள்ளியில் விபரீதம் எதுவும் ஏற்படாமல் இருக்க அந்த மாணவனை சமாதானபபடுத்த கட்டி அணைத்து அவரிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தார். பின்னர் அதை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இதுசம்பந்தமாக வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.