செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 28 நவம்பர் 2018 (13:22 IST)

பெட்ரோலுக்கு டாட்டா!!! விலங்குகளின் கொழுப்பிலிருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு

விலங்குகளின் கொழுப்பிலிருந்து விமானங்களுக்கு எரிபொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளை கண்பிடிக்க தீவிர ஆராய்ச்சி நடைபெற்று வந்த நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் மாட்டின் கொழுப்பு மூலம் விமானத்தை இயக்குவதற்காக ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளது.
 
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஒரு எண்ணை சுத்திகரிப்பு நிறுவனம் மாட்டின் கொழுப்பில் இருந்து எரிபொருள் தயாரிக்க பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. இந்த ஆராய்ச்சியில் வெற்றிகண்ட நிறுவனம் கோழி கொழுப்பில் இருந்தும் விமானத்துக்கான எரிபொருள் தயாரித்துள்ளது.