காலரா பரவல் அதிகரிப்பு.....பானி பூரி விற்பனைக்கு தடை !
நேபாளம் நாட்டில் காலரா பரவி வருவதால் அங்கு பானி பூரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தில் காலரா தொற்று வேகமாகப் பரவியோ வருகிறது. இதைத் தடுக்கும் நடவடிக்கையில், லலித்பூர் மாநகராட்சி அங்கு பானிபூரி விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தண்ணீர்மூலமாக காலரா பரவும் அபாயம் உள்ளதால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.