1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jewelry gold prices rise

ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு....

Gold
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்த  நிலையில் மாலை நேர நிலவரப்படி மேலும் 7 ரூபாய் அதிகரித்து, 4842 .00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 537   உயர்ந்து  ரூபாய் 38,736 .00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5282 .00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41,760 .00 எனவும் விற்பனையாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
ரஷ்யா போர் குறித்து முன்பே உக்ரைனை எச்சரித்தோம்! – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!