சீன விமானங்கள் அமெரிக்காவில் பறக்க தடை !

sinoj| Last Modified புதன், 3 ஜூன் 2020 (23:08 IST)

சீன நாட்டு விமான நிறுவனங்களை ஜூன் 16ம் தேதி முதல் அமெரிக்காவில் பறக்க தடைவிதித்துள்ளதாக அமெரிக்க அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவியது . இதையடுத்து, அமெரிக்காவில் பல லட்சக்கணக்கான மக்களுக்கு
கொரோனா பரவிவருகிறது.

இதையடுத்து, கறுப்பினத்தவரை ஒரு போலீஸ்காரர் கழுத்து நெறித்துக் கொன்ற இனவெறி விவகாரம் அங்கு பூதாகாரம் எடுத்துள்ளது.

இந்நிலையில் சீன நாட்டு விமான நிறுவனங்களை ஜூன் 16ம் தேதி முதல் அமெரிக்காவில் பறக்க தடைவிதித்துள்ளதாக அமெரிக்க அரசு தகவல் தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :