1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. China scientists warned about new virus

ஒமிக்ரானை அடுத்து புதிய வகை வைரஸ்: சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

சீனா
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் உள்பட பல்வேறு வகை வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் தற்போது புதிய வகை வைரஸ் ஒன்று உருமாறி பரவி வருவதாக சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஒமிக்ரான் என்ற வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித குலத்தை அச்சுறுத்தி வரும் நிலையில் ’நிகொவ்’ என்ற புதிய வகை வைரஸ் குறித்து சீனாவின் வூகான் நகர விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன 
 
இந்த வைரஸ் அதிகமாக பரவும் என்றும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. சீனாவின் வூகான் நகரில்தான் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் முதலில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
மதக்கலவரத்தை தூண்டுகிறார்: அண்ணாமலை மீது டிஜிபியிடம் புகார்!