புதன், 19 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : வெள்ளி, 1 ஜூலை 2016 (15:44 IST)

இஸ்தான்புல் விமான நிலையத்தில் காவல்துறை அதிகாரியை தீவிரவாதி சுடும் காட்சி-வீடியோ

இஸ்தான்புல் விமான நிலையத்தில் மூன்று தற்கொலைக் குண்டு தாக்குதலில் 44 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.


 

இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பு, ஒரு காவலர், மூன்று தீவிரவாதிகளில் ஒருவரிடம் அடையாள ஆவணங்களை கேட்டுள்ளார். உடனே அந்த தீவிரவாதி மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காவலரை சுட்டார். அந்த கொடூர காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.

அந்த காட்சி உங்கள் பார்வைக்கு...