திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2020 (14:06 IST)

#FactCheck: குணமானவர்களுக்கு அறிகுறியே இல்லாமல் மீண்டும் கொரோனா?

ஒருவர் கொரோனாவில் இருந்து குணமான பின்னரும் கொரோனா வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
உலக நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பல லட்சம் மக்கள் இறந்துள்ள நிலையில் அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஒருவர் கொரோனாவில் இருந்து குணமான பின்னரும் கொரோனா வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
ஆம், சிலருக்கு கொரோனாவில் இருந்து குணமான பின்னரும், கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லாமல் கொரோனா சோதனையில் பாசிடிவ் என முடிவுகள வெளியாகியுள்ளது. இது ஏன் என இன்னும் கண்டுப்பிடிக்கப்படாத நிலையில், கொரோனாவில் இருந்து குணமான பின்னரும் கொரோனா வரும் என தெரியவந்துள்ளது. 
 
உலக நாடுகளின் சில பகுதியில் இது போன்றோர் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.