82 அடி உயரத்தில்...பீப்பாயில் தங்கியிருந்த நபர்! கின்னஸ் சாதனை !

Vernon Kruger
sinoj kiyan| Last Modified சனி, 8 பிப்ரவரி 2020 (17:08 IST)
82 அடி உயரத்தில் பீப்பாயில் தங்கியிருந்த நபர்
10 அடி உயரமுள்ள கம்பத்தில் ஏறி நின்றாலே சிலருக்கு தலை சுற்றி விடும். ஆனால் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வெர்னன் க்ரூகர் சுமார் 82 அடி உயரமுள்ள கம்பத்தில் உச்சியில் பொருத்தப்பட்ட ஒரு பீப்பாயில் 72 நாட்கள் தங்கியிருந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இவர் ஏற்கனவே 1997 ஆம் ஆண்டு 25 மீட்டர் உயரமுள்ள கம்பத்தில் உச்சியில் பொருத்தப்பட்ட பீப்பாயில் 67 நாட்கள் தங்கி சாதனை படைத்த தன் முந்தைய சாதனையை தற்போது முறியடித்துள்ளார். இவருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :