அமெரிக்காவில் நீதிபதியாக பதவியேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்!
அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய பெண் நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.
அமெரிக்க நாட்டில் அதிபர் புதின் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
அங்குள்ள டெக்சாஸ் மாகாணத்தில், ஹாரிஸ்க வுண்டி சிவில் நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய மன் பிரீத் மோனிகா சிங் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், அவர் இந்த ஆண்டு அந்த நீதிமன்றத்தில் நீதிபதியகா பதவியேற்றுள்ளார்.
இதுதொடர்பாக ஹாஸ்டன் நகர் மேயர் , புதிய நீதிபதியாக பதவியேற்றுள்ள மன்பிரீத் சிங்கிற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.