வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 24 ஜனவரி 2019 (15:57 IST)

மாணவனை மயக்கி பலமுறை உல்லாசம்: கைதான இளம் ஆசிரியை

அரிசோனாவில் 13 வயது மாணவனை மயக்கி பல முறை உல்லாசம் அனுபவித்ததற்காக ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
அரிசோனாவில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பல மானவர்கள் படித்து வருகின்றனர். அதே பள்ளியில் பிரிட்டனி என்ற 27 வயது இளம்பெண் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். பிரிட்டனி அதே பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுவனுக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பி அவனை மயக்கி அவனுடன் பல முறை உல்லாசமாக இருந்துள்ளனர்.
 
இதனையறிந்த மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் அந்த ஆசிரியையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.