செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 5 அக்டோபர் 2023 (14:27 IST)

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் நாய்க்கடி....

america president with dog
அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான  ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் வசித்து வரும் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையில் அவரது தளபதி அந்தஸ்தில் இருக்கும் நாய் ஒன்று அலுவலகத்திற்கு வரும் பலரையும் கடித்து வைத்துள்ளது.

இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  வெள்ளை மாளிகையில் இருந்து இடம் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அது எங்கு வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட்டவில்லை.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜெர்மன் ஷெபர்ட் இனத்தைச் சேர்ந்த  குட்டி நாயாக வெள்ளை மாளிகைக்கு அதிபர் ஜோ பைடனின் பரிசாக வந்ததாக கூறப்படுகிறது.