ரஷியாவுக்குள் ஊடுருவிய 5 உக்ரைன் நாட்டவர் சுட்டுக்கொல்லப்பட்டார்களா?
ரஷியாவுக்குள் ஊடுருவிய 5 உக்ரைன் நாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஏற்கனவே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 5 பேர் ரஷ்யாவுக்குள் ஊடுருவி இருப்பதாகவும் அவர்களை ரஷ்ய ராணுவம் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு உக்ரைன் - ரஷ்யா எல்லை நடந்துள்ளது ர்ம்ச் தற்போது ஊடகங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் ராணுவ வீரர்களா? அல்லது உக்ரைன் நாட்டின் பொது மக்களா என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் வரவில்லை. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது