Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகப் பெருமானுக்கு எலி வாகனமானது எப்படி தெரியுமா...?

Updated: புதன், 12 செப்டம்பர் 2018 (16:25 IST)
 
பராசரர் விநாயகரை வேண்ட, அவர் எலி ரூபத்தில் இருந்த கந்தருவனின் கொட்டத்தை அடக்கினார். கர்வம் நீங்கப் பெற்ற கந்தர்வன் விநாயகப் பெருமானுக்கு  எலி வடிவில் வாகனமாக ஆனான். அன்று முதல் விநாயகர் பெருமானுக்கு 'மூஷிக வாகனன்’ என்று பெயர் வந்தது.

அடுத்த கட்டுரையில்
Show comments