Daily Horoscope
✕

சளியை விரட்டும் இஞ்சி குழம்பு எப்படி செய்வது...?

Updated: வெள்ளி, 26 ஜூலை 2019 (18:31 IST)
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன் 
வெங்காயம் - 3
புளி - சிறிதளவு 
பூண்டு - 20 பல்
இஞ்சி - 25 கிராம் 
வறுத்து பொடித்த வெந்தயம் - 1 ஸ்பூன் 
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு 
பெருங்காயம் - சிறிதளவு 
கறிவேப்பிலை - சிறிதளவு 
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 
புளி - சிறிதளவு
செய்முறை:
 
முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும். புளியை தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து   கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். அடுத்து 1 டம்ளர் தண்ணீர், புளி கரைத்த   தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காய தூள், வறுத்த வெந்தய பொடி, உப்பு எல்லாம் சேர்க்கவும். 
 
நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய்  பிரிந்து வரும்போது இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார். இந்த இஞ்சி குழம்பு  வயிற்று உபாதைகளுக்கு மிகவும் நல்லது.

எல்லாம் காட்டு

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

அடுத்த கட்டுரையில்
Show comments