வீட்டிலேயே சுலபமாக ஐஸ் க்ரீம் செய்யலாம்!!

மாம்பழ வென்னிலா ஐஸ் க்ரீமை இதுவரை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். இப்போது அதனை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம். இவ்வாறு வீட்டில் செய்வதால், பணம் மிச்சமாவதோடு, பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு மாலையில் கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்பொழுது அந்த மாம்பழ வென்னிலா ஐஸ் க்ரீமை எப்படி செய்வதென்று  பார்ப்போம்.
 


இதில் மேலும் படிக்கவும் :