உடலுக்கு பலம் தரும் - கம்பு தோசை


Sasikala|
உடலுக்கு பலம் தரும் - கம்பு தோசை

தேவையானவை:
 
கம்புமாவு - 2 கப் 
இட்லி மாவு - அரை கப்
உளுந்தம்பருப்பு - 2  ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
தயிர் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

 
 
செய்முறை: 
 
கம்புமாவு, இட்லி மாவு, தயிர், உப்பு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் நறுக்கியது.
 
சிறிது கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து அரை மணி நேரம் ஊறவைத்து, மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்கவும். 
 
இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும். இது உடலுக்கு மிகவும் நல்லது.


இதில் மேலும் படிக்கவும் :