Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொத்தமல்லி துவையல் செய்ய...!!

Written By Sasikala
Updated: திங்கள், 30 மார்ச் 2020 (17:43 IST)
மிளகாய் வத்தல் - 2
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டுப் பல் - 3
தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - சிறிதளவு

செய்முறை:
 
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொத்தமல்லித் தழையை சிம்மில் வைத்து வதக்கவும். லேசாக வதக்கி சுருங்கியதும் இறக்கி விடவும். வதக்கிய கொத்தமல்லித் தழையுடன் அரைக்க கொடுத்தவற்றை சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி விட்டு பின்னர் சிறிது தண்ணீர்  தெளித்து அரைத்து எடுக்கவும்.
 
அதே கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து துவையலுடன் சேர்க்கவும். சுவையான கொத்தமல்லித் துவையல் தயார். இது இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments