Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொ‌ண்டை‌க்கடலை குழ‌ம்பு செய்வது எப்படி...?

Written By Sasikala
Updated: வியாழன், 15 அக்டோபர் 2020 (15:49 IST)
வெங்காயம் - 100
தக்காளி - 2
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 5
தேங்காய் - அரை மூடி
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
தனியாத் தூள் - 2 ஸ்பூன்
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுந்து, சீரகம், மிளகு, சோம்பு - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையான அளவு


செய்முறை:
 
கொண்டைக் கடலையை இரவே ஊறவைத்து விடவும். கு‌க்கரை அடு‌ப்‌பி‌ல் வை‌த்து எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்றிக் கா‌‌ய்‌ந்தது‌ம் கடுகு, உளுந்து, சீரகம், மிளகு, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். அத்துடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போ‌ட்டு நன்கு வதக்கியதும். ‌த‌க்கா‌ளியை‌ப் சேர்த்து நன்கு வதக்கவும்.
 
த‌க்கா‌ளி வத‌ங்‌கியது‌ம் ம‌ஞ்ச‌ள் தூ‌ள், ‌‌மிளகா‌ய் தூ‌ள், தனியாத்தூள் ஆ‌கியவ‌ற்றை சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் ஊ‌றிய கடலையை போட்டு நன்கு கிளறிய பின்பு தண்ணீரில் புளியை கரைத்து அதில் ஊற்றவும்.
 
ஒரு கொதி வந்ததும் அரைத்த தேங்காயை அதில் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கு‌க்கரை மூடி 5 விசில் வந்ததும் மல்லி இலை தூவி இறக்கி விடவும். சுவையான கொ‌ண்டை‌க் கடலை‌க் குழ‌ம்பு தயார்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments