ட்ரெண்டாகும் ஃபுல்ஜார் சோடா எப்படி செய்வது...?

கேரளாவில் அனைவராலும் விரும்பி குடிக்கும் ஃபுல்ஜார் சோடா தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஃபுல்ஜார் சோடா எவ்வாறு தயாரிப்பது. அதற்கு தேவையான பொருட்கள் என்ன? அதை எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :