ஃபலூடா சாப்பிட ஹோட்டல் செல்ல வேண்டியதில்லை, வீட்டிலே செய்திடலாம்....

Sasikala|
தேவையான பொருட்கள்:
 
சேமியா - 1/4 கப்
சப்ஜா விதை - 1 டேபுள் ஸ்பூன்
ஐஸ்கிரீம் - 2 கரண்டி
டூட்டி ஃரூட்டி - 2 டேபுள் ஸ்பூன்
செர்ரி - 2 டேபுள் ஸ்பூன்
பிஸ்தாம் பாதாம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் (பொடித்தது)

 
செய்முறை:
 
சேமியாவை வேக வைத்துக் கொள்ள வேண்டும். சப்ஜா விதையை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி  கொள்ளவும். ஒரு நீள கண்ணாடி டம்ளரில் முதலில் டூட்டி ஃப்ரூட்டியை போட்டு அதன் மேல் வேக வைத்த சேமியாவை  வைத்து, ஒன்றன்மேல் ஒன்றாக சப்ஜா விதை, ஐஸ்கிரீம், செர்ரி வைத்து, பொடித்த பிஸ்தா அல்லது பாதாம் பருப்பு தூவி  பரிமாறவும்.


இதில் மேலும் படிக்கவும் :