செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Sasikala

சங்குப்பூவின் அரிய மருத்துவ குணங்கள்...!

சங்குப்பூ ஏறு கொடி வகையைச் சார்ந்தது. பச்சையான  கூட்டிலைகளையும், பளிச்சிடும் நீல நிறமான மலர்களையும்  உடையது. தட்டையான காய்களை உடையது. சங்குப்பூ  இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில்  பயன்படுபவை.