மருத்துவ பயன்கள் கொண்ட வேப்ப எண்ணெய்...!

Neem oil
Sasikala|
வேப்ப எண்ணெய்யில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் கரட்டினாய்டு சத்துகள் அதிகம் இருக்கின்றன. வேப்ப  எண்ணையை வாரத்திற்கு ஒரு முறை தோலில் நன்கு  தடவிய பின்பு குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.


 இதில் மேலும் படிக்கவும் :