வியாழன், 28 மார்ச் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Annakannan
Last Updated : வியாழன், 3 ஜூலை 2014 (11:42 IST)

இப்படியும் தக்காளி வெட்டலாம் - ஒரு சுவையான வீடியோ

மாத்தி யோசி என்பது, எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். தக்காளி வெட்டுவதற்குக் கூட. 

ஆமாங்க, ஒரே நேரத்தில் பல தக்காளிகளை வெட்டுவது எப்படி என்று இங்கே பாருங்கள்.