1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Annakannan
Last Updated : புதன், 2 ஜூலை 2014 (17:33 IST)

பெட்ரோல் பங்க்கில் செல்பேசி பயன்படுத்தினால் என்ன ஆகும்? - பகீர் வீடியோ

பெட்ரோல் பங்க்கில் செல்பேசி பயன்படுத்தினால் என்ன ஆகும்? - பகீர் வீடியோ
பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் செல்பேசி பயன்படுத்தக் கூடாது என்ற அறிவிப்புகளைப் பலரும் பார்த்திருப்போம். ஆனால், அதை அதிகம் பேர் கடைப்பிடிப்பதில்லை. இந்த எச்சரிக்கையை மீறினால் என்ன நடக்கும் தெரியுமா?
 
கீழே பாருங்கள்:
 





 
வீடியோ 1
 
வீடியோ 2