1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (12:31 IST)

கிராம்புவின் பலவித மருத்துவ குணங்கள்...!!

கிராம்புவின் பலவித மருத்துவ குணங்கள்...!!
கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி. உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன்  அளிக்கிறது.