1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Sasikala

அற்புத மருத்துவ குறிப்புகள்...!! - வீடியோ

ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொள்ள பல்வலி குறையும். பாகற்காய் கொடி இலையை சாறு பிழிந்து உட்கொள்ள வயிற்று பூச்சி அழியும். அவரை இலை சாறை தயிருடன் சாப்பிட்டால் பேதி நிற்கும்.