சோப் பயன்படுத்தும்போது
வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சோப்பைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒருவரே பல வகையான சோப்பைப் பயன்படுத்தக் கூடாது.
அடிக்கடி சோப்பை மாற்றுவதால் தோல் ஒவ்வாமை ஏற்படக் கூடும். எனவே உங்கள் சருமத்திற்கு ஏற்ற சோப்பை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.
ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சோப் இருப்பது நல்லது.