வெள்ளிப் பொருள் பலபலக்க
வெள்ளிப் பொருட்கள் பலபலப்பாக இருக்க அதனை சுத்தம் செய்யும் தண்ணீரில் ஷாம்பு அல்லது பற்பசையைப் போட்டு சுத்தம் செய்யுங்கள்.
வெள்ளிப் பொருட்களை காற்றுப்புகாத பாலிதீன் கவரிலோ அல்லது கண்ணாடிப் பெட்டியிலோ வைத்தால் கருக்காது.
வெள்ளிப் பொருட்களை காற்றுப்புகாத பாலிதீன் கவரிலோ அல்லது கண்ணாடிப் பெட்டியிலோ வைத்தால் கருக்காது.