வாஷிங் மெஷின்
வாஷிங் மெஷின் உள்ளே கறை படிந்திருந்தால் அதனை சுத்தம் செய்ய எளிய வழி உள்ளது. அரை குடம் தண்ணீரில் 10 சொட்டு வினிகரை விட்டு மெஷின் உள்ளே ஊற்றி மெஷினை இயக்கவும்
சுமார் 10 நிமிடம் மெஷினை இயக்கினால் போதும் கறைகள் காணாமல் போய் விடும். அந்த தண்ணீரை வெளியே எடுத்துவிட்டுத் வெறும் தண்ணியைக் கொஞ்சம் ஊற்றி மீண்டும் இயக்கவும்.
வாஷிங் மெஷின் பளிச்!