‌நீ‌ர்‌த் தொ‌ட்டிகளை பாதுகா‌க்க

Mahalakshmi| Last Modified வியாழன், 5 பிப்ரவரி 2015 (09:43 IST)
வீட்டின் மேல் நிலைத் தொட்டிகளில் பாசி ஏற்படுவதற்குக் காரணம் காற்று, சூரிய ஒளி நீரில் படும்போது பாசி ஏற்படுகிறது.
இதனைத் தவிர்க்க மேல்நிலைத் தொட்டிகளை நன்கு மூடி வைக்கவும். நீர்த் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தகுந்த அளவு பிளீச்சிங் தூளை நீரில் கலந்து பாசி ஏற்படுவதை தடுக்கலாம்.

கிணற்று நீரில் சிறு சிறு பூச்சிகள் இருந்தால் மீன் வகைகளை கிணற்றில் வளர்க்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :