செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 9 மார்ச் 2015 (15:14 IST)

க‌ண்ணாடியை சு‌த்த‌ப்படு‌த்த

கதவு மூடும் போதும் திறக்கும் போதும் கேட்கும் சத்தத்திலிருந்து விடுபட கதவின் கீல்களில் திரவ சோப் சில துளிகள் விடலாம்.
 
பாத்ரூம் கண்ணாடி மங்கி விட்டதா? சிறிது ஷேவிங் க்ரீமை கண்ணாடியில் தடவி, சுத்தமான துணியால் துடைக்கவும்.