செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
Written By Mahalakshmi
Last Modified: புதன், 25 பிப்ரவரி 2015 (10:09 IST)

மொசை‌த் தரையை சு‌த்த‌ம் செ‌ய்ய

மொசைக் தரையை தினமும் சுத்தமாக துடைத்தாலும் சுவர் ஓரங்கள் மற்றும் மூலை முடுக்குகளில் பதிந்து இருக்கும் அழுக்குகள் போகாமல் அடம் பிடிக்கும்.
 
இதற்கு மண்ணெண்ணெய் தெளித்து விட்டு, அந்த இடங்களில் உலர்ந்த துணி கொண்டு துடைத்து விட்டால் பளிச்சென்றிருக்கும்.