கறைகளைப் போக்க..
பாத்ரூம் டைல்ஸ்களில் அழுக்கு படிந்திருந்தால் அதனை போக்குவதற்கு நான்கு பங்கு தண்ணீரில் ஒரு பங்கு வினிகரை கலந்து தேய்த்தால் போய் விடும்.
தரையில் எண்ணெய் கொட்டி அந்த இடத்தில் கறை ஏற்பட்டால் கோல மாவை அதன் மீது போட்டு நன்கு தேய்த்து விட்டு அவ்விடத்தை சுற்றப்படுத்தினால் கரை மறைந்துவிடும்.
பாத்திரம் துலக்கும் இடத்தை எப்போதும் ஈரமாக வைத்திருக்காமல், வாரத்தில் ஒரு முறையாவது காய விட்டு வையுங்கள்.