சுடுநீரின் மகத்துவம்
அதிகமான அழுக்கு இருக்கும் பெட்ஷீட் போன்றவற்றை சுடுதண்ணீரில் சோப்பு பவுடர் போட்டு ஊற வைத்து துவைத்தால் எளிதில் அழுக்கு போகும்.
துணிகளில் கோந்து பட்டுவிட்டால், அவற்றை வெந்நீரில் ஊர வைத்து துவைத்தால் கறை நீங்கும்.
பாத்திரங்களில் தீய்ந்து போனால் அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து பின் தேய்த்தால் எளிதில் போகும்.