வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : செவ்வாய், 6 மார்ச் 2018 (22:23 IST)

ரஜினிக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி

ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை பீட்சா, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், தற்போது விஜய் சேதுபதி, ரஜினிக்கு  தம்பியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
 
இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் முதன் முறையாக ரஜினியுடன் இணையவுள்ளார். மேலும் இதில் நடிக்கும் மற்ற நடிகர்-நடிகைகள், தொழில்  நுட்பகலைஞர்கள் யார் என்பது இன்னும் வெளியாகவில்லை.
 
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான ‘காலா’ படம் வருகிற ஏப்ரல் 27-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.