வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 19 மே 2016 (17:11 IST)

சட்டசபைக்கு செல்வாரா கருணாநிதி?

சட்டசபைக்கு செல்வாரா கருணாநிதி?

சட்டசபைக்கு செல்வாரா கருணாநிதி?
நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திருவாரூர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு தொடர்ந்து செல்வாரா என கேள்வி எழுந்துள்ளது.
 

 
திருவாரூர் தொகுதியில்  திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் போட்டியிட்டார். இதில், திமுக தலைவர் கருணாநிதி சுமார் 67,212 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 
ஏற்கனவே, வெற்றி பெற்ற கருணாநிதி, கடந்த காலங்களில் சட்டசபைக்கு செல்லவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறினார். தற்போதும் அதுபோல காரணங்கள் கூறி, சட்டசபைக்கு செல்வதை தவிர்ப்பாரா அல்லது சட்டசபைக்கு சென்று அதிமுகவுடன் ஆரோக்கியமான கருத்துமோதல் நடத்துவாரா என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.