வியாழன், 1 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 19 மே 2016 (09:02 IST)

ஆர்.கே.நகரில் ஜெயலலிதா முன்னிலை

ஆர்.கே.நகரில் ஜெயலலிதா முன்னிலை
ஆர்.கே தொகுதியில் அதிமுக முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார்.

 
தமிழக சட்டசபை தேர்தலின் முடிவு நாளான இன்று வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகளின் எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது.
 
இதைத்தொடர்ந்து யார் எந்த தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்கள் என்ற பரப்பர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.