1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
  4. DMK Wins in Palayamkottai

பாளையங்கோட்டையில் திமுக வெற்றி

தமிழக சட்டசபை தேர்தல் 2016
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது
 

 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 
 
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தற்போது முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அதில் பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.பி.எம்.மைதீன் கான் வெற்றிப் பெற்றார்
அடுத்த கட்டுரையில்
மு.க.ஸ்டாலின் வெற்றி