ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 20 மே 2016 (12:02 IST)

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து

ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
 

 
இது குறித்து, தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 6 ஆவது முறையாக முதல்வராக தாங்கள்  தேர்வு செய்யப்பட்டதற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.