வியாழன், 8 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2022 (10:52 IST)

எதிர் நாயகி அல்ல TRP எகிற வைக்கும் நாயகி... வில்லி வெண்பாவுக்கு குவியும் லைக்ஸ்!

எதிர் நாயகி அல்ல TRP எகிற வைக்கும் நாயகி... வில்லி வெண்பாவுக்கு குவியும் லைக்ஸ்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் நடிகை ப்ரீனா. இவர் தொடர்களில் நடிப்பதற்கு முன்னரே அஞ்சரை பெட்டி, ஒரு நிமிடம் ப்ளீஸ், கிச்சன் கலாட்டா, ஷோரீல், சினிமா ஸ்பெஷல் மற்றும் கோலிவுட் அன்கட் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க இருக்கிறார்.
 
அதன் பிறகு அழகு என்ற சீரியலில் நடித்து நடிகையானார்.தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தாலும் அவர் பேமஸ் ஆனது பாரதி கண்ணம்மா சீரியல் தான். இவருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் மகன் இருக்கிறான். இதனிடையே தற்போது சேலையில் அழகாக எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு பாரதி கண்ணம்மா தொடரின் "எதிர் நாயகி" வெண்பா என பதிவிட்டுள்ளார். அதற்கு நெட்டிசன்ஸ் ஒருவர்,"  எதிர் நாயகி அல்ல TRP எகிற வைக்கும் நாயகி என கூறி புகழ்ந்துள்ளார்.