திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By VM
Last Updated : திங்கள், 1 அக்டோபர் 2018 (14:23 IST)

பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் ஐஸ்வர்யா செஞ்ச காரியம்!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இதில் மக்கள் அனைவரும் ஆசைப்பட்ட ரித்விகாவே பட்டத்தை வென்றுவிட்டார், இதனால் மக்கள் மிகவும்  மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபைனல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வெளியே வந்த ஐஸ்வர்யா குதுகலத்தில் உள்ளார். மேலும்  இரண்டாம் இடம் பிடித்த ஐஸ்வர்யா வெற்றி குத்தாட்டம் போட்டுள்ளார். டிக்டாக்கில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் போது ஐஸ்வர்யா  தான் டைட்டில் வின்னரோ என சந்தேகத்தை எழுப்பியது.