வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழ்நாடு பட்ஜெட் 2016 -17
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 21 ஜூலை 2016 (12:24 IST)

விவசாயத்தை காக்க ரூ;239.51 கோடி ஒதுக்கீடு

2016-2017 நிதியாண்டிற்கான திருத்திய பட்ஜெட் தாக்குதலில் இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயத்தை காக்க ரூ;239.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


 

 
2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆதிமுக ஆட்சி அமைத்து தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது. அதனால் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
 
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் தொழில் துறையில் இந்தியாவில் முன்னிலை வகித்துக் கொண்டிருப்பதால் இது மிக்கியமாக பட்ஜெடாக கருதப்படுகிறது.
 
2016-2017 நிதியாண்டுக்கான பட்ஜெட் திருத்திய மதிப்பீடு ரூ:1,48,175.09 கோடி. விவசாயத்தை தமிழகத்தில் மேம்படுத்தவும், விவசாயிகளின் நம்பிக்கையை அதிகரிக்கவும், விவசாயத்தை இயற்கை சீற்றங்களில் இருந்து காக்க ரூ:239.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய பயிர் திட்டத்தின் அடிப்படையில் கூட்டிறவு வங்கி மூலம் ரூ:6 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுள்ளது.