1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழ்நாடு பட்ஜெட் 2016 -17
  4. Tamilnadu Budget 2016-2017

சாலை பணிகளுக்கு ரூ:300 கோடி

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை
2016-2017 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்குதலில் அடுத்த ஓராண்டில் சாலை பணிகளுக்கு ரூ:300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


 

 
2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆதிமுக ஆட்சி அமைத்து தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது. அதனால் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
 
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் தொழில் துறையில் இந்தியாவில் முன்னிலை வகித்துக் கொண்டிருப்பதால் இது மிக்கியமாக பட்ஜெடாக கருதப்படுகிறது.
 
தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் மேம்படுத்த ரூ:300 கோடி ஓதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு முறை ஆட்சியமைக்கும் போது முதலில் நிதி ஒதுக்கப்படுவது சாலைகளை மேம்படுத்த தான். இது வழக்கமாக மாறிவிட்டாலும். சீறான சாலை அமைக்கும் நோக்கத்தை கருத்தில் கொள்ளமல், அதற்காக நிதி ஒதுக்குவதை மட்டும் கருத்தி கொண்டிருக்கின்றனர் அனைத்து கட்சிகளும்.    
 
 
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
பூங்காக்களில் பள்ளி மாணவர்களை குறிவைக்கும் சீமாட்டிகள் : சென்னையில் அதிர்ச்சி